செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால், தாயும், சேயும் இறந்ததாக குற்றச்சாட்டு

Dec 18, 2024 08:23:40 AM

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆவடி பட்டாலியன் படை காவலரின் மனைவியான 24 வயது அனிதாவுக்கு இறந்து குழந்தை பிறந்த நிலையில், அவரும் இறந்துள்ளார்.

அறுவை சிகிச்சை செய்தபோது, குழந்தை இறந்து பிறந்ததாக கூறிய மருத்துவர்கள், பின்னர், பெண்ணும் இறந்ததாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அலட்சியத்தால் இரு உயிர் பறிபோனதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், இறந்து பிறந்த ஆண் சிசுவை கையில் ஏந்தியபடி அழுதனர்.

இதுகுறித்து விளக்கம்பெற வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் உள்ளிட்டோரை தொடர்புகொண்டபோது, ஒருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை...


Advertisement
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறிய பிரமாண்ட முதலை
தாம்பரம் அருகே தொழிற்சாலை பணியாளர்களைக் குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்த இருவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியிடம் அத்து மீறிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
கோவையில் யானை தாக்கியதில் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்
தெற்கு வங்கக் கடலில் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
விழுப்புரம் நகராட்சியில் 17 நாட்களாகியும் வடியாத மழைநீர் சிரமத்தில் பொதுமக்கள்
விருதுநகரில் 2000 ஏக்கரிலான பயிர்களை அடித்துச் சென்ற வெள்ளம்.. வாங்கிய கடனை கட்ட வழியில்லை என கதறி அழும் விவசாயி
தஞ்சாவூரில் அய்யனார் வாய்க்கால் தூர்வாரப்படாததால் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
ஆதவ் அர்ஜூனாவிற்கு மறைமுக செயல்திட்டம் இருப்பது போல் தெரிகிறது - திருமாவளவன்
வானகரத்தில் அ.தி.மு.க நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

Advertisement
Posted Dec 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பை.. பைக்குள்ள பை.. எத்தனை பை..? திருட்டு சுந்தரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த பெண் பயணிகள்..! அரசு பேருந்தில் தரமான சம்பவம்

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ரெட்டை நாக்கு.. நீல கண்கள்.. உடலெல்லாம் விசித்திர டாட்டூ.. இன்ஸ்டா ஏலியன் சிக்கியது எப்படி ? மனித உடலில் மாடிபிகேசனாம்..!

Posted Dec 17, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆசையோடு ஆபீஸ் போனாப்பா.. சாலையில் கிடந்த மண்ணால்... தலை நசுங்கி சிதைந்த கொடுமை..! அடுத்தடுத்த உயிர் பலி - கலெக்டர் எச்சரிக்கை

Posted Dec 16, 2024 in Big Stories,

சூப்பர் மார்க்கெட்டில் குட் நைட், ஆல் அவுட் விற்பதா ?.. பெண் அதிகாரி திடீர் ரெய்டு..! கேள்விகளால் மடக்கிய வியாபாரிகள்

Posted Dec 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பக்கத்து வீட்டில் பயங்கரன் சிறுவன் படு கொலையில் ஆட்டோ டிரைவர் சிக்கியது எப்படி? சினிமாவை மிஞ்சும் வகையில் துப்பறிந்த போலீஸ்


Advertisement