மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசுபிக் காது கேளாதோருக்கான சர்வதேசத் தடகளப் போட்டியில் விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பு நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீதங்கம் வென்றார்.
மாணவியை மேள தாளங்களுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர்.