செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தமிழ்த் திரையுலகில் ரஜினியின் 50 ஆண்டுகள்

Dec 12, 2024 09:20:28 AM

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று 74-வது பிறந்தநாள். தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் இந்தக் காட்சியில் தொடங்கிய ரஜினியின் திரையுலகப் பயணம் இன்று வரை வெற்றிக் கொடி கட்டிப் பறந்து வருகிறது.

ஆரம்பத்தில் வில்லனாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும், இரண்டாவது நாயகனாகவும் நடித்து வந்த ரஜினிக்கு திருப்பு முனையாக அமைந்தவை புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி போன்ற படங்கள்...

தொடர்ந்து இந்தியில் அமிதாப் நடித்த வெற்றிப் படங்கள் ரஜினியை வைத்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், தனக்கென்று ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டதால், அதுவே அவரது அடையாளமாகி போனது.
ரஜினியின் வசன உச்சரிப்பு, ஸ்டைல் ,ஸ்டன்ட், சுறுசுறுப்பு ஆகியவை திரையரங்குகளில் ரசிகர்களின் கைத்தட்டல்களைப் பெற்றுத் தந்தன.

முரட்டுக்காளை, முள்ளும் மலரும் , தளபதி, ராகவேந்திரர் போன்ற படங்களில் தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினார் ரஜினி.

தெலுங்கு, கன்னடம்,இந்தி, வங்காளப் படங்களில் நடித்து அந்தந்த மாநில ரசிகர்களையும் கவர்ந்தவர் ரஜினி.. இந்தியா மட்டுமின்றி ஜப்பான் போன்ற நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்..

1970- 80களில் தொடங்கி, இன்றைய 2கே கிட்ஸ் வரையிலும் ரசிகர்களைப் பெற்றிருப்பதால், 171-வது படத்திற்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்...


Advertisement
நடிகர் ரஜினிகாந்த் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும்: நடிகை ராதிகா
மலேசியாவில் நடைபெற்ற காது கேளாதோருக்கான சர்வதேசத் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவி
வேளாங்கண்ணி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
திருப்பதியில் வளர்ப்பு நாயைக் கொன்ற 2 பேரை கைது செய்த போலீசார்
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஓட்டு வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
நாமக்கல்லில் சிமெண்ட் கலவை ஏற்றிவந்த கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து
தென்காசி மாவட்டத்திற்க்கு வரும் 13-ம் தேதி, கனமழைக்கு வாய்ப்பு.. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை
திருப்பூரில் கல்லூரி தோழிகள் 2 பேர் அருகருகே தூக்கிட்டு தற்கொலை
திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த 'ஹூண்டாய் கோனா' மின்சார கார்
கன்னியாகுமரியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்த போலீசார்

Advertisement
Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

முனகல் சத்தம் கேட்ட திசையில் உயிருக்கு போராடிய பெண் வசமாக சிக்க வைத்த கருகமணி..! கொலையாளி சிக்கியது எப்படி

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சட்டையை கழற்றி போர் பைக் டாக்ஸியால் வீதிக்கு வந்த ஆட்டோ ஓட்டுனர்கள்..! பைக் டாக்ஸியை ஆதரிக்கும் இளசுகள்

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தி. நகர் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியில் புழு கிடந்ததாக ஓட்டலில் வாடிக்கையாளர் ஆவேசம்..! ஆய்வு செய்து ஓட்டலை மூடிய அதிகாரிகள்

Posted Dec 11, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“பெத்தராயுடு” வீட்டு வாசலில் போராட்டம் நடத்திய மகன் குடும்ப சொத்துக்காக அடிதடி ..! செய்தியாளர் மீது கடும் தாக்குதல்

Posted Dec 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தமிழ் புலியின்.. தந்திரம் வீணானது... அந்த “முடி”யையா.. எடுத்துப் போட்ட ?! “பரோட்டாவில் முடி ..” சிக்கியது எப்படி ? சேட்டையை காட்டிக் கொடுத்த சிசிடிவி..!


Advertisement