ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வேண்டுகோள்
பொது வெளிகளில் தேவையில்லாமல் எழுப்பப்படும் கடவுளே அஜித்தே கோஷம் கவலை அடையச் செய்துள்ளது - அஜித்குமார்
தனது பெயரை தவிர வேறு எந்த முன்னொட்டு பெயருடனும் அழைப்பதில் துளியும் விருப்பமில்லை என அஜித் அறிக்கை
எனது பெயரில் மட்டுமே என்னை அழைக்க வேண்டும் - அஜித்
பொது இடங்களில், மக்கள் கூடும் இடங்களில் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்த வேண்டும் - அஜித்
என்னுடைய கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் - அஜித்
யாரையும் புண்படுத்தாமல், சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருக்குமாறு ரசிகர்களுக்கு அஜித் கோரிக்கை