சேலம், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அரசூர் சாலை பாதிப்பாலும், ஒருவழிப்பாதையில் அதிக வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட நெரிசலாலும் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளன.
கள்ளக்குறிச்சி பிரிதிவிமங்கலம் பகுதியில் இருந்து தியாகதுருகம், திருக்கோவிலூர் வழியாக சென்னைக்கு செல்லலாம்.