செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி

Oct 14, 2024 10:35:20 AM

கடலூரில் அருகே உள்ள கோண்டூர் தெருவில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் அவ்வழியாக சென்ற 3 நாய்கள் பரிதாபமாக இறந்தன.

அதிகாலையிலேயே மின்கம்பி அறுந்து விழுந்ததாகவும், அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் மின்சாரத்துறைக்கு தகவல் அளித்துவிட்டு, குடியிருப்புவாசிகளுக்கு செல்போன் மூலம் தெரிவித்து அவ்வழியாக யாரும் வராமல் தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


Advertisement
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement