சென்னை புதுப்பேட்டையில் உரிய அனுமதி பெறாமல் கட்சிக் கொடியை ஏற்றக் கூடாது எனத் தெரிவித்ததால் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எனினும் கட்சி நிர்வாகிகள் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.