கிழக்கு கடற்கரை சாலை பனையூரிலுள்ள தமிழக வெற்றி கழக தலைமையகத்தில் நடிகர் விஜய் நாளை கொடியேற்றுகிறார்
காலை 8 மணிக்கு நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டு பனையூர் செல்லும் வரை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகோள்
பாதுகாப்பு வழங்கக் கோரி நீலாங்கரை மற்றும் கானாத்தூர் காவல் நிலையங்களில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு
கட்சி கொடி அறிமுக நிகழ்ச்சி, அவர்களுக்கு சொந்தமான இடத்தில் நடப்பதால் காவல்துறை அனுமதி தேவையில்லை என போலீஸ் தரப்பில் தகவல்
கட்சியினர் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்க போலீஸ் தரப்பில் ஏற்பாடு