சென்னை தேனாம்பேட்டையில் உணவுப் பொருள் விநியோகிக்கச் சென்ற ஸ்விக்கி நிறுவன ஊழியர், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 24 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற 48 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.