கூட்டணிக்கும், அணை கட்டும் விவகாரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அண்டை மாநிலங்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் நிலையில், முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படும் போது காங்கிரஸ் அமைதி காப்பது ஏன் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு விளக்கம் அளித்தார்.