தென்னிந்தியர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக்கூறி சாம் பிட்ரோடாவுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 270 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி நேற்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுமுயன்றபோது காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.