தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், இன்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.