சூரிய ஒளி படும்படி வைக்கப்படும் குளிர்பான பாட்டில்களில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு குளிர்பானம் நச்சுத் தன்மையாகும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. சூரிய ஒளியில் சூடான குளிர் பானத்தை எடுத்து ரெஃப்ரிஜிரேட்டரில் வைப்பதும் ஆபத்தானது என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.