செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் தங்களுக்கு இடையூறு செய்வதாகக் கூறி அப்பகுதி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வியாபாரிகள் சங்கத் தலைவரை தள்ளி விட்டு அவரது டூவீலரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சென்றதாகக் வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.