செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மீன் மற்றும் இறைச்சி அங்காடியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

Mar 24, 2024 06:01:07 PM

நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கழகத் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் மீன் மற்றும் இறைச்சி அங்காடியில் உள்ள கடைகளில் மீன்களை வெட்டி வியாபாரம் செய்தவாறு வாக்கு சேகரித்தார்.

முதல் மீனை கையில் எடுத்து சுத்தம் செய்யும்போதே அது அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகானிடம், மற்ற கட்சிகளுக்கு பெரிய தலைவர்கள் வந்து வாக்கு சேகரிக்கின்றனர், அப்படி உங்கள் கட்சிக்காக யார் வரப்போகிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தனக்காக பெரிய தலைவர்கள் யாரும் வந்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தாம் தான் வேலூரில் வெற்றி பெறப் போகிறேன் மன்சூர் அலிகான் கூறினார்.


Advertisement
ராமநாதபுரத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த மாவட்ட எஸ்பி
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் 1.33 லட்சம் பேர் பாதிப்பு
உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..
பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்

Advertisement
Posted Dec 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..! பேருந்து பெர்மிட்டை கேட்டதால் மோதல்

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பணத்தை திருப்பி கேட்பியா..? முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் காரை ஏற்றிய அதிர்ச்சி காட்சிகள்..! சீட்டிங் லவ்வர் பாய் கைது

Posted Dec 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அதெப்படி ஏரோபிளேன் மோடில் இருந்தால் செல்போன் அழைப்பு வரும் ? மாணவி சொன்ன அந்த சார் யாரு ? புலன் விசாரணையில் அம்பலமாகுமா ?

Posted Dec 27, 2024 in வீடியோ,Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?


Advertisement