கேரள மாவட்டம் பெரம்பாவூரில், குறுகலான சாலை வழியாக பைக் ரேஸில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்களில் ஒருவர், டிவைடர் லைனை தாண்டி அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதினார்.
மோதிய வேகத்தில் தலைக்கவசம் கழன்று, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட அமல் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.