சென்னை ஆவடி அருகே தடுப்புச்சுவரை தாண்டிக் குதித்து சாலையை கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
தாயை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆட்டோவில் சென்றவர், மருத்துவ செலவிற்காக நகையை அடகு வைக்க எதிர்புறம் இருந்த அடகு கடைக்கு செல்ல முற்பட்டபோது விபத்தில் சிக்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.