இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
557 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களில் ஆட்டமிழந்தது
இந்திய பந்துவீச்சாளர்கள் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும்