காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினாவில் உள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவிக்கவுள்ளதாக 'இந்து மக்கள் கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கண்ணகி சிலையை சுற்றி தடுப்புகளை அமைத்து 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.