சென்னையில் பகுதி நேர வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த தனியார் வங்கி ஊழியர் பாலமுருகன் என்பவரிடம் ஃபேஸ்புக் வழியே பிட்காயின் முதலீடு குறித்து ஆசை வார்த்தைகள் கூறி 55 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக டோமனிக் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் வழியே வரும் பிட்காயின் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.