பொலிவியாவில் நடைபெற்ற ஆன்டியன் கார்னிவல் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் கண்கவரும் பாரம்பரிய ஆடைகளுடன் நடனமாடியபடியே ஊர்வலமாக சென்றனர்.
இசையும் வண்ணமும் நிரம்பிய கண்கவர் திருவிழாவாக இருந்தது.
நாட்டின் பழங்குடிகளுக்குரிய பாரம்பரிய கலைகளான இசை நடனம் போன்றவற்றை மீட்பதற்கான விழாவாக இது கருதப்படுகிறது.