சென்னையில், ஆறாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி கிடைக்காதவர்கள் குறித்த தகவல்கள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கும் நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகரட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார்.