நேரடி & மறைமுக வரி விதிப்பில் மாற்றமில்லை
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை
ஐ.டி ரிட்டர்ன் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது
கடந்தாண்டு புதிதாக அறிமுகம் ஆன வருமான வரி திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு விலக்கு தொடர்கிறது
இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை
இடைக்கால பட்ஜெட் என்பதால் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை
பாதுகாப்புத்துறையில் ரூ.11,11,111 கோடி முதலீடு
பாதுகாப்புத்துறையில் முதலீடு 11.1%ஆக உயர்த்தி 11,11,111 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்
பாதுகாப்புத்துறையில் முதலீடு மொத்த உள்நாட்டு வளர்ச்சியான ஜிடிபி.யில் 3.4%ஆக இருக்கும்