அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்
திறமைக்கான ஆன் லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு