செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரஷ்யாவின் தாகேஸ்தான் விமான நிலையத்தில் இஸ்ரேல் பயணிகள் வருகைக்கு எதிர்ப்பு..!

Oct 30, 2023 08:42:42 AM

ரஷ்யாவின் Dagestan பிரதான விமான நிலையத்தில் திடீரென இஸ்ரேலியர்களைத் தேடி ஒரு கும்பல் புகுந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.விமான நிலையத்திற்கு வந்துக் கொண்டிருந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பாதுகாப்பு தடையை மீறி உள்ளே நுழைந்த அந்த கும்பல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை கைப்பற்றியது.இஸ்ரேலில் இருந்து விமானம் வந்து இறங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த கும்பல் இஸ்ரேல் பயணிகளைத் தேடியதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை சோதித்ததாகவும் கூறப்படுகிறது ரன்வேயில் விமானங்களை வழிமறித்தும் விமானத்தின் இறக்கைகளில் ஏறியும் அநத் கும்பல் செய்த அட்டகாசங்களின் வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளன. பின்னர் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அவர்கள் விமானநிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 


Advertisement
உதகை, குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் உறைபனி.. வாகன ஓட்டிகள் சிரமம்..
பா.ம.கவில் மூத்தவர்களை தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?.. அன்புமணிக்கு அமைச்சர் சிவசங்கர் கேள்வி..
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..
திருச்சி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்கள்
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்

Advertisement
Posted Dec 26, 2024 in Big Stories,

“பிசாசை விரட்டுகிறேன்..” பெண்ணிடம் அத்துமீறிய காட்டேரி போதகர் கைது ..! ஆட்டுக்குட்டி சபையில் அட்டகாசம்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!

Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்


Advertisement