பிரேசிலின் ஹியோ கிராண்ட டொசூல் மாநிலத்தை புரட்டி போட்ட சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை ஹெலிகாப்டர்களில் சென்று மீட்பு குழுவினர் தேடிவருகின்றனர்.
தொடர் கனமழையால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் ஆபாயம் உள்ளதாக அரசு எச்சரித்தை அடுத்து ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி விளையாட்டு அரங்கங்களில் தஞ்சமடைந்தனர்.