தமிழ் திரைப்படங்களில் முழுக்க கலப்படத் தமிழும், ஆங்கிலமும் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தமிழைத் தேடி இயக்கம் சார்பில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை ராமதாஸ் திறந்து வைத்தார்.