அமெரிக்காவில், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தன்று, லூசியானா மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியொன்றில் 58 வயது முதியவரின் இடத்தில் சில குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடி உள்ளனர்.
அப்போது, வெளியில் நிழல் தெரிவதைக் கண்டு வேறு யாரோ தன் இடத்தில் புகுந்து விட்டதாக எண்ணி, முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி பலியாகியுள்ளார்.