செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த காதலி கைது..!

Apr 11, 2023 08:49:52 PM

கேரளாவில் காதலை கைவிட மறுத்த முன்னாள் காதலனை புதிய ஆண் நண்பருடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து தாக்கியகாதலி  கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் அருகிலுள்ள ஐரூரைச் சேர்ந்த அபிராம், வர்கலா பகுதியைச் சேர்ந்த லட்சுமிபிரியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேல்படிப்புக்காக எர்ணாகுளம் சென்ற லட்சுமிபிரியா அங்கு அமல் என்பவருடன் பழகியதால், அபிராமிடம் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.

இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கடந்த 5ம் தேதி அமல் மற்றும் 2 பேருடன் காரில் வந்த லட்சுமிபிரியா அபிராமையும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.

எர்ணாகுளத்தில் ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அபிராமை தாக்கி  நிர்வாணப்படுத்தி அதனை வீடியோவாக எடுத்ததோடு, செல்போன், தங்க நகை, 5 ஆயிரம் ரூபாயையும் பறித்துள்ளனர். பின்னர், அபிராமை பேருந்து நிறுத்தமொன்றில் போட்டு விட்டுச் சென்ற நிலையில், அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக லட்சுமிபிரியா, அமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement