பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் அருகிலேயே மினி ஈபிள் கோபுரம் ஒன்றை உருவாக்கி காட்சிப்படுத்திய பிரான்ஸ் கலை நிபுணர் ஒருவர் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
ஏப்ரல் முதல் நாளன்று ஒரே நாளில் நிறுவப்பட்டுள்ள இந்த மினி ஈபிள் கோபுரத்துக்கு ஈபிலா என பெயரிடப்பட்டுள்ளது .இதனை உருவாக்கிய பிலிப் மைண்ட்ரோன் , பெரிய ஈபிள் கோபுரத்தின் 10-ல் ஒரு பங்கு பாகங்கள் மூலம் மினி ஈபிள் டவரை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.
பாரிசில் 2 வார காட்சிக்கு பின்னர் இந்த மினி ஈபிலா டவர் உலக நாடுகளுக்கு பயணிக்க உள்ளது ....