இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணைக்காக, பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன்பும், அவரது சகோதரியும், ராஸ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி-யுமான மிசா பாரதி அமலாக்கதுறை முன்பும் ஆஜராகினர்.
இதுவரை 3 முறை சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், இந்த மாத விசாரணையின் போது தேஜஸ்வியை, கைது செய்யமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் விசாரணைக்கு ஆஜரானார்.
இதே வழக்கு விசாரணைக்காக, தேஜஸ்வியின் சகோதரி மிசா பாரதி, அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.