செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நாடு முழுவதும் 955 பேர் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

Mar 13, 2023 02:57:25 PM

நாடு முழுக்க 955 பேரும் அதிகபட்சமாக தமிழகத்தில் 545 பேரும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுதும் கடந்த ஜனவரி மாதம் முதலே, இன்ப்ளூயன்ஸா எச்3என்2 என்ற வகை தொற்றால் காய்ச்சல் பரவத் துவங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில், அவர் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது. நாடு முழுவதும் 955 பேர் பாதிக்கபட்ட நிலையில் தமிழகத்தில் 545 பேருக்கும்,  மகாராஷ்டிரா வில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளா வில் 42 பேருக்கும், பஞ்சாப்பில் 28 பேருக்கும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


Advertisement
பந்தயம் போட்டு இரவுநேரத்தில் சீறிப்பாயும் ஆட்டோக்கள் - உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீஸில் புகார்.!
கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி - 5 பேர் கைது.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்
தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 மாதக் குழந்தை உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..!
மருத்துவமனைகளில் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - டி.ஜி.பி எச்சரிக்கை
"தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது பா.ஜ.க அல்லாத கட்சிகளையே குறிக்கும்" - எடப்பாடி பழனிசாமி
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காவல் மையம் அமைக்க முடிவு

Advertisement
Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement