ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் செளக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் கட் அவுட், தேசிய கொடியை விட உயரமாக வைக்கப்பட்டிருந்ததாகவும், இது வாரிசு அரசியல் மனநிலையை காட்டுவதாகவும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் விமர்சித்துள்ளார்.
ராகுல்காந்தி தேசிய கொடியை ஏற்றியபோது, விதியை மீறி கொடிக்கம்பத்தின் அருகில், அதைவிட உயரமாக அவரின் கட் அவுட் வைக்கப்பட்டதாகவும், ராஜீவ் சந்திரசேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.