ஜெர்மனியில் போராட்டம் நடத்திய 20 வயது இளம்பெண் கிரேட்ட துன்பர்க்கை போலீசார் கைது செய்தனர்.
கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட கிரேட்டா துன்பர்க் மற்றும் போராட்டக்காரர்கள் சுரங்கத்தின் ஆபத்தான இடத்தில் நின்று போராட்டம் நடத்துவதாகக் கூறிய போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.