கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது அதிவேகமாக வந்து கார் மோதி விபத்துக்குள்ளானது. மன்னார் காடு பகுதியில் கார் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி மின்கம்பத்தில் மோதியது.
விபத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்து ஓட்டுநரும், மற்றொருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.