வடமாநிலங்களில் கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதால் சந்தைகளின் கோதுமை மாவு விலை அதிகரித்துள்ளது.
வட இந்திய மக்களின் அடிப்படை தேவையான ரொட்டிக்குப் கோதுமை மாவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு வேளாண் உற்பத்திக் குறைந்துவிட்டதால் அரசு கிடங்குகளில் உள்ள கோதுமையை வெளிசந்தைக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் 17 சதவீதம் வரை கோதுமை விலை உயர்ந்துள்ளது.
((டெல்லி
வடமாநிலங்களில் கோதுமை மாவு விலை அதிகரிப்பு