திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
பின்னர், மெரினாவில், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில், உதயநிதி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி தலைமையகமாக அன்பகத்தில், தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றார்.