செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் வருகிற 1ந்தேதி முதல் சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி..!

Nov 22, 2022 09:49:55 AM

குடியரசுத் தலைவர் மாளிகையை வருகிற டிசம்பர் மாதம் 1ந்தேதி முதல்  பொதுமக்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தலா ஒரு மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும்.

அதுபோல், குடியரசுத் தலைவர்  மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம். 


Advertisement
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்
கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கையில் தொடர்மழையால் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் -விவசாயிகள் புகார்
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்
கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?
கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. போலீசிடம் வசமாக சிக்கிய திருடர்கள்
'ஸ்ப்ளெண்டர்' பைக்கை குறிவைத்து திருட்டு.. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைவரிசை
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது

Advertisement
Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்


Advertisement