இங்கிலாந்து நாட்டில் ஷூக்களை துடைப்பதில் லண்டன் நிறுவனம் ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
லண்டனில் இயங்கி வரும் sneaker care நிறுவனத்தில் 325பேர் ஒன்றாக அமர்ந்து ஒரே நேரத்தில் ஷூக்களை துடைத்து சுத்தம் செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.