ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கடனுக்காக பத்திரத்தில் கையெழுத்து போட்டு மகள்களை ஏலம் விடுவது தொடர்பான குற்றத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பில்வாரா வில் கடன் பெற்ற தந்தையர் பத்திரப் பேப்பரில் மகள்களை தாரை வார்க்கும் கொடுமை அரங்கேறியுள்ளது.இந்த கடன் பத்திரங்கள் இடைத் தரகர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
விற்பனை செய்யப்படும் மகள்கள் பெரும்பாலும் சிறுமிகளாக உள்ளனர் .சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் இந்தக் கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.