விண்வெளியில் மிதக்கும் 2 குப்பைகளை சேகரித்து அகற்றுவதற்கு நகம் போன்ற அமைப்பு கொண்ட விண்கலத்தை பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட அமைப்பு அனுப்பியுள்ளது.
தி க்ளியர் மிசன் என்று பெயர் கொண்ட அந்த அமைப்பில் பிரிட்டனை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன.
பிரிட்டனால் முன்பு அனுப்பப்பட்டு, தற்போது செயல்பாடின்றி புவி வட்ட பாதையில் 10 ஆண்டுகளாக சுற்றி வரும் இயந்திர குப்பைகளை அகற்ற விண்கலத்தை அந்த அமைப்பு அனுப்பியுள்ளது