சென்னை மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு பெண்களின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குநர் வனிதா ஆய்வு செய்தார்.
மாம்பலம் முதல் பரங்கிமலை வரை மின்சார ரயிலில் சென்ற அவர், ரயிலில் பயணம் செய்த பெண்களிடம் அவர்கள் பாதுகாப்பு நிலை எவ்வாறு உள்ளது என்பதை கேட்டறிந்தார்.