இத்தாலியிலுள்ள Taranto-Grottaglie விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானத்திலிருந்து முக்கிய சக்கரம் ஒன்று கழன்று விழுந்தது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
Boeing 747 ரக சரக்கு விமானத்திலிருந்து, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே புகை வெளியாகி, சக்கரம் கழன்று விழுந்ததால், வட கரோலினாவில் உள்ள சார்ல்ஸ்டன் பகுதியில், விமானம் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது.