சென்னை தீவுத்திடலில் முதன்முறையாக அனைத்துக்கடைகளிலும், ஒரே விலையில் பட்டாசு விற்பனை செய்ய, விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 114 பட்டாசு விற்பனை உரிமையாளர்கள், கடைகளை அமைத்து, கூட்டுறவு முறைப்படி, விற்பனையை செய்யவுள்ளனர்.
பட்டாசு விற்பனையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 16- ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.