மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து பயணி கொண்டு வந்த டிராவல் பையையில் சோதனை நடத்திய போது அதில் போதை பொருளை மறைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.