போலந்து அரசு தனது அணு ஆயுதங்களை வழங்குவதற்கான வாய்ப்பை நாடி அமெரிக்காவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலந்து அதன் நேட்டோ கூட்டாளியான அமெரிக்காவுடன் அணு ஆயுதங்களைப் பகிர்ந்து கொள்ளும் யோசனையைப் பற்றி விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா அமெரிக்காவுடன் பேரழிவு ஆயுதங்களை நேட்டோ கண்காணிப்பின் கீழ் ஒப்படைப்பது பற்றி விவாதித்தார்.