சிரிய அகதிகளை மீள் குடியேற்றம் செய்ததற்காக ஐ.நா.வின் விருதிற்கு ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலினா மெர்க்கல் தேர்வாகியுள்ளார். ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மதிப்புமிக்க நான்சன் விருதிற்காக ஏஞ்சலினாவிற்கு வழங்கப்படுகிறது. 2015, 2016 ஆண்டுகளில் ஜெர்மனிக்கு வந்த சிரிய அகதிகள் லட்சக்கணக்கானோருக்கு புகலிடம் அளித்து மனிதாபிமானத்ததுடன் பாதுகாத்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
ஜெனீவாவில் அக்டோபர் 10 ம் தேதி நடைபெற உள்ள விழாவில் இந்த விருது ஏஞ்சலினா மெர்க்கல்லுக்கு வழங்கப்படுகிறது.