துபாயில் முதன்முறையாக கட்டப்பட்டுள்ள புதிய இந்துக்கோயிலில் பக்தர்கள் வழிபட நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
துபாயில் ஜெபல் அலி பகுதியில் இந்த பிரமாண்ட இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் வெள்ளை நிற பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் 16 இந்துக்கடவுள்களின் திருஉருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.