போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில், மாத்திரை அட்டைகளின் மீது மின்னணு QR பார் கோடை அச்சிடும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
ஆன்டிபயாடிக், இதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட முன்னணி 300 மருந்துகளுக்கு, முதற்கட்டமாக இந்த பார் கோட் நடைமுறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பார் கோடை ஸ்கேன் செய்து, மருந்தின் ஆயுட்காலம், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட தகவல்களை நுகர்வோர் அறிந்து கொள்ள முடியும்.