பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படும் கணக்குகளை, அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று இதுபோன்று நிறுத்திவைக்கும் நடைமுறையை டிவிட்டர் மேற்கொண்டு வருகிறது.